தெரு ஜெபம் தெரு ஜெபத்தை நாம் புறகணிக்கிறோம். நம் தேசத்திற்க்கு ஜெபம் மிகவும்முக்கியமானது. நம் தேசத்திற்க்கு ஜெபம் மிகவும் தேவையானது இருதயதை லகுவாக்கி மறுருப்படுத்திகொண்டு வருவது. உடைந்து போன தன்மையை நாம் மவுனமாக நின்று பார்க்க தேவை இல்லை. நம்முடைய தெருவுக்காக முழங்காலில் நிற்ப்போம்.
1 தீமோத்தேயு 2: 1-4 லில் தீமோத்தேயும் மற்றும் விசுவாசிகளின் தலை முறைகளையும் பவுல் உற்சாகப்படுத்துகிறார். விசுவாசிகளாகிய நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். “அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.” எனவே நாம் நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்காகவும் ஜெபிக்கவேண்டும்
பிரார்த்தனை நீங்கள் உற்பத்தித்திறன் இருந்து ஒரு திசை தெரிகிறது என்றால், கடவுள் நாம் ஐந்து மணி நேரம் முடியும் விட ஐந்து வினாடிகளில் இன்னும் நினைவில்
ஜான் பைபர்• நாம் மற்றவர்களுக்காய் பரிந்து பேசும்போது தேவனுடைய சித்ததை
நிறைவேற்றுகிறோம்.
• தவறிப்போனவர்கள் குறித்து நமக்கு ஒரு தரிசனத்தை தருகிறது.
• நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் சந்திக்கவேண்டியதின் பொறுப்பின் மீது நம்
குறியை நிலைபடுத்த இது உதவுகிறது.
• ஜெபமானது விசுசாசிகளை தேவனுடைய இருதயத்தின் அருகே இழுக்கிறது.
• தேவனின் திட்டத்தை தொடர ஜெபமானது விசுவாசிக்குள் இருக்கும் தேவனின்
வல்லமையை வெளிப்படுத்துகிறது.
• வேதபுத்தகம் சார்ந்த ஜெபம் பிசாசை நடுங்க வைக்கிறது.
நம்மை சுற்றி இருப்பவ்ர்கள் போதை பழக்கங்களாலும், தவறான
பிரயோகங்களாலும், விவாகரத்துகளினாலும். தள்ளிவைப்பதினாலும்,
நிரம்பியிருக்கிறார்கள். நம் தெருக்கள் பாவத்தின் பாரத்தினாலும் உடைக்கப்பட்ட
நிலைமையாலும் நசுக்கப்படுகிறது. ஆழ்நிலை மீட்க்கப்படக் கூடாத அளவு அதிகமாகிவிட்டது என்ற பொய்யை விசுவாசிகளாகிய நாம் நம்புகிறோம். நாம்
நம்பிக்கை இழந்து முயற்சியை கைவிட்டு மிக மோசமான நிலையிலிருக்கிறோம். நம் ஜெப வாழ்க்கையானது பெரும்பாலும் சுயத்தை மையமாய் கொண்டதாயும், நம் தேவனுடைய சம்பந்தபட்டதாகவும் இருக்கிறது. இருந்தாலும் நாம் சும்மா இருக்க கூடுமா?
எபேசியர் 6:12 : ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல,
துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார
லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்
சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.ஒவ்வொரு நாளும் போராட்டகளையும, பாவத்தையும், இருளையும். தள்ளப்படுதலையும் பார்க்கிறோம். நாம் நம்மை சுற்றி நடப்பவைகளை நம்முடைய கண்களால் கண்டு உணரமுடியாது. நம் வான் மண்டலத்தில் இருக்கும், நம் கண்களால் காணமுடியாத இருளின் ஆவியின் உலகம் உண்மையாதும், ஜனங்களின் வாழ்வில் அனுதினமும் தாக்கத்தை எற்ப்படுத்த கூடியதாய் உள்ளது.
• ஜெப வீரன் மன உருக்கதோடு ஜெபிப்பவர்.
• அவர்கள் சாத்தியமற்றதுக்கு உடனடியாக முடிந்தவரை பிரார்த்தனை செய்வர். கூடதாவைகளுக்காக ஜெபிக்க எப்போழுதும் தயாரானவர்கள்.
• ஊக்கமாய் ஜெபிக்கிறவர்.
• அவர்கள் எதற்க்காகவும், எல்லவற்றுக்காகவும், ஜெபிக்கிறவர்கள்.
• அவர்கள் திட்டவட்டமான குறிப்பிற்க்காய் விடபிடியாய் ஜெபிப்பவர்கள்.
• தேவனிடம் அவர்களின் குருட்டாங்கள் சிந்தையிலிருந்து அகற்றப்பட கேள்.
• தேவனிடம் அவர்கள் ஆவிகுரிய இருளிருந்து வெளிச்சத்திற்க்கு கொண்டுவர கேள்.
• தேவனிடம் அவர்கள் கீழ்படியாமையிளிருந்து மீட்டெடுக்க கேள்.
• தேவனிடம் அடிமைப்பட்டவர்களை விடுவிக்கும்படியாய் கேள்.
நாம் தேவனுடைய சித்தப்படி ஜெபிக்கம்போது அவருடைய பதிலானது எப்போழுதும் ஆம் என்பதே. நீங்கள் உங்கள் விட்டிலிருந்தே தினமும் உங்கள் தெருவிற்க்காக ஜெபிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் __ ஒஸ்வர்டு சேம்பர்ஸ் என்பவர் ஜெபம் என்பது ஒருவரின் சித்ததின் முயற்ச்சி என்கிறார். உங்களுடைய ஜெபத்தோடு தேவனுடைய வல்லமை சேரும்போது உருமாற்றும் உண்டாக்கும். 2 நாளாகமம் 7:14, “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.”
தங்கள் சுகாதாரம், பாதுகாப்பு, மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை.
கடவுள் தங்கள் வேலைகளை யெல்லாம் ஆசீர்வதிக்கவும் மற்றும் அவர்களின் தேவைகளை வழங்கவும் பிரார்த்தனை.
கடவுள் அவர்களுக்கு உண்மையான சந்தோஷம், சமாதானம், மற்றும் ஆறுதல் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை.
அவர்களின் மனைவி , பிள்ளைகள், மற்றும் நண்பர்கள் உடன் ஆரோக்கியமான உறவுகள் வேண்டும் என்று அல்லது கடவுள் உண்மை நண்பர்களை அவர்களுக்கு வழங்குவர் என்று பிரார்த்தனை.
ஆன்மீக அரணை உடைக்க மற்றும் காற்றின் அதிகார பிரபுவை உங்கள் தெருவில் வெளியேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை.